tag:blogger.com,1999:blog-1458912436846317676.post4689496179944542067..comments2023-07-25T15:47:29.259+05:30Comments on MCX GOLD SILVER: கடல் குதிரையும் காம உணர்வும்MCX Gold Silverhttp://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1458912436846317676.post-23164790587631673832009-04-26T22:35:00.000+05:302009-04-26T22:35:00.000+05:30மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத்...மனிதர்களுக்கு வேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லை. இப்படியே போனால் எதிர்காலத்தில் கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது

என்ன கொடுமை கோவிந்த் இது

உயிர்வாழும் ஜீவராசிகள் அனைத்தும் அவர்களுக்கு ஒரு வகையில் உணவாகத் தேவைப்படுகின்றன. அந்த வரிசையில் காம இச்சையைத் தூண்டும் மருந்தாகக் கடல் குதிரை, காண்டாமிருகக் கொம்பு, நட்சத்திர ஆமைகள் எனப் பலவற்றைக் காயவைத்து பயன்படுத்துகின்றனர்.

அசைவம் தவிர் :(

அருமையா இருக்கு பதிவு வாழ்த்துக்கள்

நன்றி - முருகன்வைகரைதென்றல் (vaigaraithenral )https://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1458912436846317676.post-51695914042316206582009-04-26T09:06:00.000+05:302009-04-26T09:06:00.000+05:30உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப...உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று கொள்ள முடியும்sureshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1458912436846317676.post-54277983958539100662009-04-25T22:10:00.000+05:302009-04-25T22:10:00.000+05:30நல்ல பதிவு DG
வன் மிருகங்கள் கூட தமது பசியை ஆற்றவ...நல்ல பதிவு DG

வன் மிருகங்கள் கூட தமது பசியை ஆற்றவே மற்ற உயிரினங்களை வேட்டையாடுகின்றன. மற்ற நேரங்களில் மற்ற உயிரினங்களை துன்புறுத்துவதில்லை. ஆனால் ஏதேதோ காரணங்களை காட்டி தம் சக மனிதர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து உயிரினங்களையும் வதைக்கும் கேடு கேட்ட மிருக ஜாதி மன்னிக்கவும் மிருகங்கள் நல்லவையே கேடுகெட்ட அரக்க ஜாதி மனித ஜாதி மட்டும்தான்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.com