Pages - Menu

Jan 4, 2009

எனக்கு பிடித்த தளங்கள்

எனக்கு பிடித்த தளங்களை (பிளாக் )பட்டியலிட்டுள்ளேன் .சிறந்த தளங்கள் இருந்தால் எனக்கு அறிமுக படுதுகளேன் .உங்கள் கருத்துக்களையும் பின்னுட்டமாக சொல்லுகள் .

6 comments:

  1. புதிய பதிவருக்கு வரவேற்புடன் பல நல்ல பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. MAXIMUM INDIA அவர்களுக்கு,

    வருகைக்கும் ,வாழ்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. எனக்கு தமிழச்சியின் தளமும், தமிழரங்கமும் பிடிக்கும். நீங்களும் பாருங்கள் பிடிக்கலாம்.

    http://tamizachi.com/

    http://www.tamilcircle.net/

    ReplyDelete
  4. www.newspaanai.com சென்று பார்க்கவும்.

    www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்.

    தங்கள் பதிவுகளையும் அதில் சேருங்கள்.

    நன்றி

    ReplyDelete
  5. புதிய பதிவருக்கு வாழ்த்துக்கள்:)

    ReplyDelete