- முதல் 15 நிமிடம் வணிகம் செய்வதில்லை (10.10 வரை)
- முதல் 15 நிமிடம் OPENING RANG (O.R) ஆகும்
- உயர்வு(HIGH) தாழ்வு(LOW) எழுத வேண்டும்
- நாம் இப்பொழுது வணிகம் செய்வது (O.R)உயர்வுக்கு மேலோ அல்லது (O.R)தாழ்வுக்கு கீழே ஆகும் அதாவது இது OPENING RANGE BREAKOUT (O.R.B) ஆகும்
- தினவணிகத்திற்கு மேல் நிலை(HIGH) உடைக்கும் பொழுது நட்ட தடுப்பாக கீழ் நிழையை(LOW) வைக்க வேண்டும்.அதேபோல் கீழ் நிழையை(LOW) உடைக்கும் பொழுது நட்ட தடுப்பாக மேல் நிலையை(HIGH) வைக்க வேண்டும்
வாங்கி வைத்திருக்கும்பொழுது(WHEN CALL IS HOLD LONG)
- முதல் 15 நிமிடம் வணிகம் செய்வதில்லை
- இப்பொழுது O.R மேல் நிலை உடைக்கும் பொழுது நட்ட தடுப்பாக கீழ் நிழையை 3.00 மணி வரை வைக்க வேண்டும்
- 3.00 மணிக்கு மேல் CLOSEING STOPLOSS க்கு மேலே வணிகம் நடந்தால் அடுத்த நாளுக்கு அந்த பொசிசனை எடுத்து செல்ல வேண்டியதுதான்
- அதேபோல் O.R கீழ் நிழையை உடைக்கும் பொழுது 3.00 மணி வரை வணிகம் செய்வதில்லை. 3.00 மணிக்கு CLOSEING STOPLOSS க்கு மேல் மேலே வணிகம் நடந்தால் திரும்ப வாங்க வேண்டும். CLOSEING STOPLOSS க்கு கீழே வணிகம் நடந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம் விட்டுவிடலாம்
விற்று வைத்திருக்கும்பொழுது(WHEN CALL IS HOLD SHORT)
- இப்பொழுது O.R மேல் நிலை உடைக்கும் பொழுது விற்று வைத்திறுக்கும் பொசிசனை முடித்துக்கொள்ள வேண்டும். 3.00 மணிக்கு மேல் CLOSEING STOPLOSS க்கு கீழே வணிகம் நடந்தால் திரும்ப விற்க வேண்டும்
- அதேபோல் கீழ் நிழையை உடைக்கும் பொழுது 3.00 மணி வரை வணிகம் செய்வதில்லை 3.00 மணிக்கு மேல் CLOSEING STOPLOSS க்கு கீழே வணிகம் நடந்தால் அடுத்த நாளுக்கு அந்த பொசிசனை எடுத்து செல்ல வேண்டியதுதான்
புதிதாக வாங்கும்பொழுது(WHEN CALL IS INITIATE LONG)
· O.R மேலே உடைக்கும் பொழுது வாங்கலாம்
· O.R கீழே உடைக்கும் பொழுது அந்த காலை(CALL) தவிர்த்து விட வேண்டும்
புதிதாக விற்கும்பொழுது(WHEN CALL IS INITIATE SHORT)
- O.R கீழே உடைக்கும் பொழுது விற்கலாம்
- O.R மேலே உடைக்கும் பொழுது அந்த காலை(CALL) தவிர்த்து விட வேண்டும்
4 comments:
வணக்கம் கோவிந்த்
மிக அருமையாக இருக்கிறது
( O.R )& (O.R.B)மிக அருமை:)
தங்களிடம் ஒரு வேண்டுகோள்:-
முடிந்தால் ( O.R )& (O.R.B)ஐ OPENING RANG ,OPENING RANGE BREAKOUT
என்றே முழுமையாக உபயோகிக்கலாம் :)
நன்றி
முருகன்
சென்னை :)
முருகன் அவர்களுக்கு,
தங்களின் வருகைக்கும்,ஆலோசனைக்கும் நன்றி.விரைவில் மாற்றி விடுகிறேன்.
மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். இப்படி Technical Tips அடிக்கடி கொடுங்கள்.
I need to know all details about share market and i need share market tips...
Please help me....
Post a Comment