nifty,sensex,aban,acc,renuka,tatasteel,support,resistance
ABAN 855 க்கு மேல் முடிவுற்று உள்ளது 910 வரை செல்ல வாய்ப்புள்ளது
APTECHT 145 க்கு மேல் முடிவுற்றால்தான் அடுத்த கட்ட உயர்வை எதிர்பார்கலாம்
ACC 800 என்ற அளவில் நல்ல சப்போட் உள்ளது
RENUKA 70 க்கு மேல் முடிவுற்று உள்ளது 75 வரை செல்ல வாய்ப்புள்ளது
TATASTEEL ஒவ்வொறு இறக்கத்திலும் வாங்கலாம். நட்டத்தடுப்பு 468 முடிவுவிலை(CLOSEING BASIS)
No comments:
Post a Comment