என்னுடைய நண்பனுக்கு வயது 30.திறுமணமாகி 2 வறுடங்கள் ஆகிறது,6 மாத ஆண் குழந்தை உள்ளது.
நண்பனுக்கு சொந்த வீடு உள்ளது,பெற்றோர் உடன் உள்ளனர்.நண்பனுடைய மனைவி கூட்டுகுடும்பம் நடத்த மறுக்கிறாள்
நண்பன் தனி குடித்தனம் செல்ல மறுக்கிறான்.நண்பன் செய்வது சரியா? தவறா?
3 comments:
Your friend is wrong. He can help to his parents by any means. But the new family is important since they are in the verge of staring the new life. His wife decision right or wrong, but asking to go for separate is not wrong and it is not a wrong request.
Ungal karuthirku nanri nanbare
அன்புள்ள DG
பங்கு சந்தையின் போக்கை கணிப்பது ஓரளவுக்கு எளிதான ஒன்று. ஆனால் குடும்பத்தினரின் மனநிலையை கணிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. :)
இந்த பிரச்சினையை பொறுத்த வரை, எமோஷன்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, பொறுமையாக சிந்தித்து சுயமான முடிவு எடுப்பது நல்லது.
எல்லோருக்கும் பிடிக்கிறதா என்பதை விட எல்லோருக்கும் நல்லதான முடிவை எடுப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். சில விரிசல்களை ஒட்டி சரி செய்து விடலாம். சிலவற்றை ஓட்டினாலும் சரி செய்ய முடியாது. எனவே விரிசல் எவ்வளவு பெரியது அல்லது ஆழமானது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கும்படி உங்களின் நண்பரிடம் கூறவும்.
நன்றி!
Post a Comment