"ஏண்டா.. ஷூ மாட்டிக்கிறே?"
"புலி நம்மைப் பார்த்து துரத்துச்சினா! அதுக்குத்தான்"
"புலியை விட வேகமா ஓடிடுவியோ?"
"புலியை விட வேகமா ஓடணும்னு அவசியம் இல்ல. உன்னை விட வேகமா ஓடினாலே போதும்!"
******
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"
******
"நான் என் கேர்ள் ஃபிரெண்டுக்கு கால் பண்ணணும். இங்கே எவ்வளவு காசு ஆகும்?"
"காசெல்லாம் கிடையாது. நரகம் டூ நரகம் அன்லிமிட்டெட் ஃப்ரீதான்!"
******
"உங்க காலேஜுல சுமாரா எத்தனை பேரு இருப்பாங்க?""எங்க காலேஜுல எல்லாருமே பார்க்க சுமாராதான் இருப்பாங்க"
******
திருடன் இரவில் வீட்டினுள் நுழைந்து பணத்தைத் திருடிக்கொண்டு போகும்போது, சிறுவன் விழித்துக் கொள்ள...
"ஏய்.. சத்தம் போடாதே.. குத்திடுவேன்""நான் சத்தம் போடறதெல்லாம் இருக்கட்டும். போகும்போது மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போ'
இது நெட்டில் சுட்டது
No comments:
Post a Comment