அவனோட காதல் தோல்வியில முடிஞ்சிடுச்சாமே!"
"பின்ன.. நர்ஸ்கிட்டே லவ் லெட்டர் கொடுக்கும்போது, "ஐ லவ் யூ சிஸ்டர்"ன்னா குடுக்கறது?!"
******
"ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்?"
"ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!"
******
"பேங்க்லே கடன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க"
"ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!"
******
"நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"
"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
******
"வேற எதுவும் இல்லாத இடத்துல இந்தப் புத்தகத்தை வை"
"அது எப்படி முடியும்?"
"ஏன் முடியாது?"
"உங்க தலைக்குள்ள போயி புத்தகத்தையெல்லாம் வைக்க முடியுமா.. என்ன!"
5 comments:
Good Jokes
Thanks
Good Jokes
Thanks
Thank u sir
Good Jokes
:))))))))))))))))))))))
:)))))))))))))))))))))
:))))))))))))))))))))))))
thank u murugan
Post a Comment